நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான சுவிஸ் தோ்தல் முடிவுகள் 
[ திங்கட்கிழமை, 03 மே 2010, 01:41.53 AM GMT +05:30 ] 
 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்ற சுவிஸ் பிரதிநிதிகளின் விபரங்களை சுவிஸ் தேர்தல் ஆணையாளர் திரு. கார்த்திகேயப்பிள்ளை ஆனந்தநடராஜா அவர்கள் அறிவித்துள்ளார். 
சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகள் பின்வருமாறு: 
தேர்தல் தொகுதி 1 Bern, Solothurn
செல்வி. புத்திரசிகாமணி சுகன்யா 
திரு. வீரகத்தி சுந்தரலிங்கம் 
தேர்தல் தொகுதி 2 Zürich, Schaffhausen, Thurgau
திரு. செல்வராசா ஜெயம் 
திரு. ஆழ்வாப்பிள்ளை தயானந் 
தேர்தல் தொகுதி 3 Basel, Arau, Jura 
திரு. மகாலிங்கம் பாஸ்கரலிங்கம் 
தேர்தல் தொகுதி 4  Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri
திரு. பாலன் சிவபாதம் 
தேர்தல் தொகுதி 5 Vaud, Valais,  Genève, Fribourg,  Neuchâtel
திருமதி. சின்னதம்பி இரஜனிதேவி 
திரு. முருகையா சுகிந்தன் 
தேர்தல் தொகுதி 6 - Graubünden, Glarus, St.-Gallen, Apenzeller
செல்வி. சிவராஜா சிறிசயீதா 
தேர்தல் தொகுதி 7 - Tessin / Ticino
திரு. செல்லத்துரை மகேந்திரம்பிள்ளை 
மேலும் தேர்தல் தொகுதிகள் 3, 5 ல் பிரதிநிதிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். 
தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்: 022 734 00 63 076 770 99 98 
மின்னஞ்சல்: infoswiss@govtamileelam.org
வெளியீடு: அனைத்துலகச் செயலகம், 
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org 
Region: Bern, Solothurn 
Name, Vorname Total Stimmen 
Krishnasamy Thileepan 1367 
Puthirasigamani Suganya 1880 
Selvaratnam Suresh 973 
Virakathi Suntharalingam 1846 
Region: Zürich, Schaffhausen, Thurgau 
Name, Vorname Total Stimmen 
Markandu Devarajah 517 
Selvarajah Jeyam 1058 
Alvaipillai Thayanath 854 
Ramanathan Sreetharan 645 
Visvalingam Ilango 530 
Region: Basel, Aargau, Jura 
Kein Gegenkandidat, deshalb Wahlen nicht durchgeführt. 
Region: Luzern, Zug, Nidwalden, Uri, Obwalden, Schwyz 
Name, Vorname Total Stimmen 
Balan Sivapatham 515 
Balachandran Amuthaharan 220 
Kanapathipillai Uruthiran 412 
 5.   Region: Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel 
Kein Gegenkandidat, deshalb Wahlen nicht durchgeführt. 
Region: Graubünden, Glarus, St. Gallen 
Name, Vorname Total Stimmen 
Sivarajah Srisajeetha 1002 
Muthukumar Sountharajah 166 
Region: Tessin / Ticino 
Name, Vorname Total Stimmen 
Arulanandam Deivendran 107 
Sellathurai Mahenthirampillai 111 
Copyright 2005-10 © TamilWin.com
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment